Price: ₹ 220.00
(as of Nov 21,2020 01:48:22 UTC – Details)


Advertisement
கன்னியவள் கரியகண்களால் மாயகண்ணனை வீழ்த்துகிறாள். கண்ணனும் கன்னி மீது காதல் பித்தாகி கன்னியை தேடி கண்டுகொள்கிறான். இருவரும் காதல் கடலில் மிதக்க கயவர் பிடியில் சிக்கி தத்தளிக்கின்றனர். கண்ணன் கன்னியை மீட்டு தானும் மீடேறி கரைசேர்ந்து வாழ்வில் கைகோர்ப்பார்களா…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here